வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

படுக்கை அறைக்கு போய் வாய்ப்பு பெற்ற பிரபல நடிகை.. காதல் கல்யாணம்னு வேற சொல்லிக்கிறாங்க

சினிமாவில் வாய்ப்பு பெற நடிகைகள் ஆரம்பத்தில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். தங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே சினிமா வாய்ப்பு கிடைக்கும் என பலர் கூறுகிறார்கள். தற்போது அதை வெளிப்படையாக சில நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகை வந்த புதிதிலேயே  முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவருடைய படங்கள் ஹிட் கொடுக்க தனது நெருங்கிய உறவினரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் பல இயக்குனரிடமும், தயாரிப்பாளர்கள் இடமும் தங்கச்சிக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ஆரம்ப காலத்தில் கேட்டுள்ளார்.

இதனால் அந்த நடிகையின் உறவினருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த நடிகையின் நடிப்பை பார்த்து மெயின் ஹீரோயினாக இயக்குனர்கள் மாற்றினார்கள். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டும் தான் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த வரிசையில் அந்த நடிகையும் சிக்கியுள்ளார். அந்த நடிகை சில,பல அட்ஜஸ்ட்மென்ட்கள் செய்து தான் சினிமாவில் ஆரம்பகாலத்தில் வாய்ப்பு பெற்று வெற்றிகண்டார்.

அதன்பிறகு, தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க பிரபல நடிகையாக வந்த பிறகு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டார். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்து வந்த இவர், இப்பொழுது முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இப்பொழுது கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார். அந்தவகையில் கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். கூடிய விரைவில் பல படங்களில் மாஸ் கதைகளில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News