திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி.. அவசரப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோகம்

என்னதான் தைரியமான நபராக இருந்தாலும் ஒரு சில நிமிடங்களில் ஏற்படும் தடுமாற்றம் அவர்களை கோழையாக காட்டிவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் அந்த பிரபலத்தின் வீட்டிலும் நடந்துள்ளது. தன்னுடைய கவிதையால் பலரையும் கவர்ந்த அந்தப் பிரபலத்தின் மகளும் பல்வேறு திறமை கொண்டவராகவே இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் சொந்த பிசினஸ், பேஷன் டிசைனிங் என்று பரபரப்பாக வலம் வந்தார். பலருக்கும் அட்வைஸ் செய்யும் தைரியமான பெண்ணான அவர் தற்போது தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டது சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Also read:எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை

அவரின் மரணத்திற்கு திருமணம் தான் காரணம் என்று தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதற்கெல்லாம் ஒருவர் தற்கொலை செய்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

சினிமா பின்னணியில் வளர்ந்து வந்த அவர் ஒரு இயக்குனரை தீவிரமாக காதலித்திருக்கிறார். இதை அவர் சோசியல் மீடியாவில் கூட வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அவ்வளவு ஏன் ஒரு சில நெருக்கமான நபர்களை தவிர இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.

Also read:என்னோட வாழ்க்கை உன்னால நாசமா போச்சு.. வயித்தெரிச்சலில் சாபமிடும் பஜாரி நடிகை

மகளின் இந்த ரகசிய காதல் கவிஞரின் காதுக்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது. ஆனால் அவர் அந்த காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி தடை போட்டிருக்கிறார். மேலும் மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையையும் பார்த்து முடிவு செய்து இருக்கிறார்.

இப்படியாக நிலைமை கைமீறி போகவே அப்பெண் அவசரப்பட்டு தன்னுடைய இறுதி முடிவை தேடி இருக்கிறார். அனைத்தையும் நிதானமாக செய்யும் அவர் தீவிர மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் காரணமாகத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் தான் தற்போது திரையுலகில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read:பணத்துக்காக குடும்பத்தையே மறந்த வாரிசு நடிகை.. அக்கட தேசத்தில் அடிக்கும் லூட்டி

Trending News