அபிநயா திருமண புகைப்படங்கள்.. ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே!

abhinaya

சசிகுமாரின் நாடோடிகள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் அபிநயா.

abhinaya

வாய் பேச முடியாமல், காது கேட்காத இவர் தனது திறமையால் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார்.

abhinaya

இந்த சூழலில் 15 வருடமாக காதலித்த வர்மா என்பவரை அபிநயா கரம்பிடித்து இருக்கிறார்.

abhinaya

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது நிச்சயதார்த்தம் மற்றும் மெஹந்தி புகைப்படங்கள் படங்கள் வெளியானது.

abhinaya

இன்று இவருக்கு திருமணம் நடந்ததுள்ள நிலையில் அந்தப் புகைப்படங்கள் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

abhinaya

திரை நட்சத்திரங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அபிநயா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →