இவங்க சீரியல் நடிகைன்னா நம்பவா முடியுது.. மஞ்சள் சேலையில் மயக்கும் பிரீத்தி சர்மா

நடிகை பிரீத்தி சர்மா பிரபல தொலைக்காட்சி நடிகையாக வலம் வருகிறார். இவர், 2018 முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

தமிழீல், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் தொடரின் அனிதாவாக அறிமுகம் ஆனார்.

சன் டிவியில் சித்தி 2 சீரியலில் வெண்பா கவின் ஆக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அடுத்து, சன் டிவில் பிரபல சின்னப் பாப்பா பெரிய பாப்பா தொடரிலும் நடித்தார்.

25 வயதாகும் பிரீத்தி சர்மா, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் எப்போது நடிப்பார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரீத்தி சர்மாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment