Coolie : ரஜினிகாந்த் மற்றும் சில பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்த கூலி படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதுமே அனைவருடனும் நல்ல நட்பு பாராட்டுவர்.

கூலி படத்தில் நடித்ததை இவர் பெருமையாக நினைக்கிறார்.

அதுவும் அப்பாவின் நண்பர் ரஜினிகாந்த்-வுடன் நடித்ததற்கு மிகவும் பெருமையடைகிறேன் என்று கூறியுமிருப்பார் ஸ்ருதிஹாசன்.

பாடல்கள் மட்டுமல்லாமல் தற்போது நடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலக்கி கொண்டிருக்கிறார்.





இவ்வாறு cute புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஸ்ருதிஹாசன்.