சேலையிலும் கிளுகிளு போட்டோக்கள். . கீர்த்தி சுரேஷின் அட்டகாசம்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக கவனிக்கப்படும் நடிகை.

மகாநடிகை படத்தில் தேசிய விருது வென்றார்.

பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்.

இன்ஸ்டாகிராமில் 18.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பலவித ஜாக்கெட்டுகள், புடவைகள் கூடிய புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

keerthy suresh

தசரா படத்தில் சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →