ஐஸ்வர்யா லட்சுமி இந்திய நடிகை, மாடல், தயாரிப்பாளர்.

இவர் மருத்துவப் பட்டம் பெற்றவர்.

இவர் மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.

தற்போது கட்டா குஸ்தி 2 படத்தின் ஷூட்டிங் பூஜைக்காக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ரெட் saree ல் வந்துள்ள போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.