ரெமோ நாயகி கீர்த்தி சுரேஷ்.. வைரல் புகைப்படங்கள் இதோ

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை.

இவர் தேசிய விருது, பல SIIMA மற்றும் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் (1)
கீர்த்தி சுரேஷ் (1)

2015 ல் இது என்ன மாயம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

சிவகார்த்திகேயன் உடன் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் (3)
கீர்த்தி சுரேஷ் (3)

விஜயுடன் சர்க்கார் படத்தில் நடித்துள்ளார். மேலும் தானா சேர்ந்தக்கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ளார்.

இவர் தன் குடும்பம் மற்றும் செல்ல பிராணி Nyke மற்றும் Keny உடன் ஓணம் கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.