தங்க மகள்களை அறிமுகப்படுத்திய சினேகன், கன்னிகா.. காதல், கவிதையின் கியூட் போட்டோக்கள்

சினேகன், கன்னிகா தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு கமல் காதல் கவிதை என பெயர் சூட்டினார்.

வித்தியாசமாக இருக்கும் இந்த பெயருக்கு சிலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் வேறு பெயர் வைத்திருக்கலாமே என்ற விமர்சனமும் வந்தது.

ஆனால் அதையெல்லாம் சினேகன் கன்னிகா ஜோடி கண்டு கொள்ளவில்லை. இதுவரை அவர்கள் குழந்தைகளின் முகத்தை காட்டியது கிடையாது.

ஆனால் தற்போது தங்களுடைய தங்க மகள்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். குழந்தைகளுடன் இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →