ஸ்மார்ட் சூரி, தேவதை ஐஸ்வர்யா லட்சுமி.. மாமன் ஆடியோ லான்ச் வைரல் புகைப்படங்கள்

சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன் வரும் மே 16ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

தாய்மாமன் அந்தஸ்து எப்படி என்பதை கலகலப்பு செண்டிமெண்ட் என ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →