திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கில்லி படம் பார்க்க வரலையா.. டிஆர்பி குறைஞ்சா சன் டிவியிலயே போடுவாங்க, ஜாலி மீம்ஸ்

Latest Memes: 20 வருடங்களுக்கு முன்பு வசூலில் பட்டையை கிளப்பிய கில்லி தற்போது ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

funny-memes
funny-memes

அதே சமயம் குசும்புக்கார நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்தும் வருகின்றனர். சன் டிவியின் டிஆர்பி குறைந்தால் அவங்களே டிவில இந்த படத்தை போடுவாங்க போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

memes-ghilli
memes-ghilli

அதேபோல் ரிவ்யூ கேட்டுட்டு படத்துக்கு போலாம் எனவும் ஜாலி மீம்ஸ்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.

ghilli-memes
ghilli-memes
memes
memes
ghilli
ghilli
ghilli-rerelease
ghilli-rerelease

Trending News