Gossip: அழகுக்கும் ஸ்டைலுக்கும் மிகப் பொருத்தமான ஒரு நடிகை சினிமாவிற்குள் நுழைந்த முதல் படத்திலேயே ஓவர் நைட்டில் பிரபலம் ஆகிவிட்டார். அதன் மூலம் தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் பேவரைட் நடிகையாகவும் மாறினார்.
அப்படிப்பட்ட இவருடைய அழகுக்கு பல பிரபலங்கள் சொக்கிப் போய்விட்டார்கள். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இவர் பின்னாடி போகாத நடிகர்களை இல்லை. அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரருடனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு பிரபலங்களுடன் திருமணம் ஆகாமலேயே அவர்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.
அதனாலேயே என்னமோ திருமணத்தின் மீது பெரிய நாட்டம் இல்லாததால் கிட்டத்தட்ட 48 வயது ஆகியும் தனியாக வாழ்ந்தார். ஆனால் தற்போது தனிமை அவரை ரொம்பவே வாட்டுகிறதா என்னமோ கல்யாணத்தின் மீது ஆசை வந்துவிட்டது. கல்யாணமாகி குழந்தை குட்டியுடன் இருக்க வேண்டும் என்பதால் திருமணத்திற்கு தற்போது தலையாட்டி விட்டார்.
ஆனால் தற்போது இவருக்கு வயது 48, அப்படி இருக்கும் இந்த ஆன்ட்டியை யாரு திருமணம் செய்து கொள்வார். என்னதான் அழகு இருந்தாலும் முத்தின கத்தரிக்காய் விலை போகுமா என்பது சந்தேகம் தான். இனிமேல் இந்த நடிகை வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன என்று பலரும் கேலியும் கிண்டலும் பண்ணும் அளவிற்கு ஆளாகி விட்டார்.
ஒருவேளை இவரை தவிர அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்யாணம் பண்ணி குடும்பம் பிள்ளைகளுடன் சந்தோஷமாக சுற்றுவதை பார்த்து இவருக்கு ஏக்கம் வந்து விட்டதா என்றும் தெரியவில்லை. இதற்கு இடையில் தங்கையின் பிள்ளைகளை தன் பிள்ளைகளை போல் வளர்த்து இதுவே எனக்கு போதும் என்று இடையில் வாய்சவடால எல்லாம் விட்டு வந்தார்.
ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் இந்த நடிகைக்கு டாட்டா காட்டி விட்டதால் திருமணத்தின் அருமையும், குழந்தைகளின் பாசமும் தற்போது தான் உணர்கிறார். பார்க்கலாம் ஆசைப்பட்ட மாதிரி இவருக்குன்னு யாராவது ஒருத்தர் சிக்குகிறாரா இல்லையா என்று.