20க்கு, 40 லட்சம் கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு கெஞ்சிய பிரபலம்.. வயசை கேட்டு தலை தெறிக்க ஓடிய நடிகை

அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவுகள் அதிகமாகி வரும் திரையுலகில் வயது வித்தியாசம் பார்க்காமல் படு கேவலமான வேலைகளை பலரும் செய்கின்றனர்.

அதிலும் அக்கா, அம்மா வயதில் இருக்கும் நடிகைyair அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடுவது, பேத்தி வயதில் இருக்கும் இளம் பெண்ணை படுக்கைக்கு கூப்பிடுவது என்று பல கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் இள வயது நடிகை ஒருவரை விளம்பரத்தில் நடிக்க அணுகி இருக்கிறார்.

அதற்கு அந்த நடிகை 20 லட்சம் சம்பளமாக கேட்டிருக்கிறார். ஆனால் அந்த உரிமையாளர் 40 லட்சமாக தருகிறேன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நடிகையின் மேனேஜரிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட நடிகையும் உடனே சம்மதம் தெரிவித்து இருக்கிறார். பிறகு ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து அந்த நடிகையை காண அந்த உரிமையாளர் வந்திருக்கிறார்.

அவரைப் பார்த்த நடிகைக்கு கடும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. ஏனென்றால் கிட்டத்தட்ட 65 மதிக்க தக்க வயதான ஒருவரை நிச்சயம் அவர் எதிர்பார்க்கவில்லை.

மேலும் அந்தப் பிரபலம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடியே இருந்திருக்கிறார். இதனால் பயந்து போன நடிகை என்னால் இதற்கு சம்மதிக்க முடியாது என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்.

அதன் பிறகு நடிகை வாங்கிய அட்வான்ஸ் தொகையிலிருந்து ஐந்து லட்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை திருப்பி கொடுத்து இருக்கிறார்.

வெளியிலகத்தில் ரொம்பவும் மரியாதையாக இருக்கும் அந்த பிரபலம் இப்படி ஒரு வேலையை பார்த்தார் என்பதே பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

ஆனால் அவர் தன் ஆசைக்கு இணங்கும் நடிகையை தான் தன்னுடைய விளம்பர படத்தில் நடிக்க வைப்பாராம்.

அந்த வகையில் அந்த விளம்பரத்தில் நன்றாக தமிழ் பேசக்கூடிய உயரமான நடிகை நடித்தது குறிப்பிடத்தக்கது.