10 முறை கருக்கலைப்பு, பிள்ளைகளுக்காக செய்த அந்தரங்க தொழில்.. தப்புன்னு தெரிஞ்சும் தறிக்கெட்டு திரியும் பிரபலம்

தெரியாம நடக்குற தவறுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. ஆனால் தப்புன்னு தெரிந்தே ஒரு விஷயத்தை செய்யும் சில பிறவிகள் அதை நியாயப்படுத்தி வருவது தான் கேவலமாக இருக்கிறது. சோசியல் மீடியா பிரபலமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் இதுபோன்ற கொடுமைகளையும் நாம் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.

சோசியல் மீடியாவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பிரபலமான இவர் தன்னை ஏதோ தியாக செம்மல் என்று நினைத்துக் கொண்டு அலப்பறை கூட்டி வருவது தான் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. பலான வேலைகளை செய்து வரும் இந்த அம்மணி அதை மீடியாவிலும் வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

அதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லை. பத்துமுறை கருக்கலைப்பு செய்தேன், என் பிள்ளைகளுக்காக இந்த தொழிலுக்கு வந்து விட்டேன். இதற்கெல்லாம் காரணம் என்னுடைய கணவர் தான் என்று அனுதாபத்தை தேடும்படி அவர் பேசியது தான் கேவலத்தின் உச்சக்கட்டம்.

அது மட்டும் இன்றி முதல் கணவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாததால் அவரை பிரிந்து வந்த இந்த பிரபலம் வேறு ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் பத்து வருடங்களுக்கும் மேலாக அவரை திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு பிள்ளைகளையும் பெற்று இருக்கிறார்.

இப்படி தப்பு தப்பாக வாழ்ந்து வரும் இவர் தன்னை நியாயவாதியாக நினைத்துக் கொண்டு அலப்பறை கொடுத்து வருகிறார். இருந்தாலும் பணத்துக்காக தறிக்கெட்டு அலையும் இந்த தாய் கிழவியின் பேச்சை நம்புவதற்கு தான் ஆள் இல்லை.