தயாரிப்பாளர் என்ற போர்வையில் செய்த மட்டமான வேலை.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய மனைவி

நடிகைகள் சினிமாவில் நல்ல பெயர் இருந்த நிலையில் அவரது கணவர் தயாரிப்பாளர் என்ற பெயரில் செய்த வேலை அம்பலமாகிவிட்டது. அதாவது சினிமாவில் உள்ள இளம் நடிகைகள் மற்றும் கல்லூரி படிக்கும் பெண்கள் ஆகியோரை வைத்து தப்பான தொழில் செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனது கணவர் என்பதால் பல முயற்சி செய்து பணத்தை வாரி இறைத்து தனது கணவரை நடிகை மீட்டுவிட்டார். ஆனால் இப்போது கணவர் மீது மோசமான முத்திரை குத்தப்பட்டதால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

மேலும் நடிகையும் கணவரை வெளியே எடுக்க நிறைய செலவு செய்து விட்டதால் இப்போது கைவசம் எதுவும் இல்லை. இந்த சூழலில் கணவர் மீண்டும் பழையபடி அதே பிசினஸை செய்யலாம் என்று நடிகைகள் யோசனை கொடுத்திருக்கிறார். இதைக் கேட்டு நடிகை கணவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.

Also Read : படி தாண்டா பத்தினி யாரும் இல்லை.. மூத்த அரசியல்வாதியின் ஆசையை தீர்த்த நடிகை

ஏற்கனவே பட்டது போதாதா, மீண்டும் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள் என்ற கணவரை திட்டி உள்ளார். இனி நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம், நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார. அதாவது இனி நிறைய படம் மற்றும் விளம்பரங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதில் வரும் வருமானத்தின் மூலம் தனது கணவருக்கு சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கி கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதோடு ஏற்கனவே கெட்ட பெயரை துடைப்பதற்கு இதுதான் ஒரே வழி என்று தனது கணவரிடம் நடிகை சொல்லி கண்டித்து வைத்துள்ளார்.

Also Read : நெருப்பில்லாமல் புகையாது.. டின்னர் பாட்டில் விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் பந்தி விரித்த நம்பர் நடிகை