மாற்றுத்திறனாளி நடிகையை கூட விட்டு வைக்காத பழம் நடிகர்.. வெளியில் மட்டும் உத்தமன் வேஷமா.?

பார்ப்பதற்கு அப்பாவி போல் முகம் உடைய அந்த நடிகர் வெளியில் ஒரு நல்ல நபர் போல பாவித்து வருகிறார். அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாபாத்திரங்களும் இவர் ஒரு சிறந்த மனிதன் என்பதை காண்பிக்கும் விதமாகத்தான் உள்ளது. இதனால் வெளியில் இவருக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.

மனசு முழுக்க அழுக்கை வைத்திருக்கும் அந்த நடிகர் ஒரு மாற்றுத்திறனாளி நடிகையை கூட விட்டு வைப்பதில்லையாம். அந்த நடிகை அறிமுகமான முதல் படத்தில் இயக்குனர் அவரிடம் எல்லை மீறமுற்பட்டுள்ளார். நடிகை கூச்சலிடவே இயக்குனர் பயந்துவிட்டார்.

இந்த விஷயம் உத்தம நடிகருக்கு தெரிய அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அந்த மாற்றுத்திறனாளி நடிகையை நடிக்க வைக்க அணுகியுள்ளார். அப்போது அந்த நடிகை இடமே நேரடியாக அட்ஜஸ்மென்ட் செய்ய தயாரா என்று தைரியமாக கேட்டுவிட்டார்.

ஆனால் மாற்றுத்திறனாளி நடிகையோ இதற்கு ஒற்றுக்கொள்ள வில்லையாம். இதனால் கோபமடைந்த உத்தம நடிகர் அந்த நடிகையை நிராகரித்து விட்டு வேறு இரண்டு நடிகையை புக் செய்து விட்டாராம். அந்த இரு நடிகைகளும் தற்போது வரை இவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறார்களாம்.

இந்த நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இப்போது வந்தாலும் உத்தம நடிகரிடம் போய் கதை சொன்ன பிறகு எங்களிடம் வாருங்கள் என்ற அனுப்பி வைக்கிறார்களாம். அந்த அளவுக்கு இந்த நடிகைகளை வசியப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

சினிமா துறையில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு இவர் இப்படிப்பட்டவர் என்று தெரிந்தாலும் வெளியில் சமூக அக்கறை கொண்ட ஒருவராக தான் தற்போதும் தன்னை காட்டிக் கொண்டு வருகிறார். அரசல் புரசலாக விஷயம் தெரிந்த சிலர் இந்த நடிகர் இப்படியா என்று வாயை பிளக்கின்றனர்.