6 அடி ஹீரோவை பார்த்து ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்.. சக நடிகருடன் அரங்கேற்றிய அந்தரங்க விளையாட்டால் வந்த விபரீதம்

42 வயதிலும் பொலி காளை போல் திருமணமாகாமல் ஒரு நடிகர் சுற்றிக் கொண்டிருக்கிறார். காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என்று இவர் ஒவ்வொரு நடிகையையும் கரெக்ட் செய்து திருமணம் வரை கொண்டு செல்கிறார். ஆனால் என்ன கஷ்டகாலமோ இவருக்கு கல்யாணம் மட்டும் இன்னும் கூடி வரவில்லை.

அதனாலேயே இவருக்கு இப்போது ஒரு விபரீத ஆசை வந்திருக்கிறது. அதாவது பிரபல நடிகையின் கணவர் ஒருவருடன் இவர் நெருக்கமாக பழகி வருகிறாராம். அவரும் தற்போது பட வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் நடிகர்தான். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அவரின் மேல் தான் இந்த வளர்ந்த நடிகருக்கு திடீர் ஆசை வந்திருக்கிறது.

ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் மற்றுமொரு படத்தில் நடிக்க உள்ளனர். வாய்ப்பு கிடைக்க வேண்டுமே என்று அந்த நடிகையின் கணவரும் இந்த நடிகரின் ஆசைக்கு ஒப்புக்கொண்டு இறங்கி வந்திருக்கிறார். ஒருமுறை இவர்கள் இருவரும் காரில் அமர்ந்தபடி தங்களுடைய அந்தரங்க லீலைகளை பற்றி சிரித்து பேசி மகிழ்ந்திருக்கின்றனர்.

அப்போது அந்த கார் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்த இவர்கள் இருவரும் அந்த கன்றாவியை (நீ அப்படி பண்ணது வலி உயிர் போயிடுச்சுடா) பற்றி கொஞ்சம் அதிகப்படியாகவே பேசி இருக்கிறார்கள். அந்த மாதிரி கேடுகெட்ட உறவுக்கு தற்போது அப்ரூவல் கிடைத்து விட்டது என்பது கூடுதல் தகவல்.

ஆனால் அந்த டிரைவருக்கு இவர்கள் பேசிய அத்தனையும் புரிந்து விட்டது. உடனே அவர் தனக்கு தெரிந்த சினிமாக்காரர்கள் எல்லாரிடமும் இதைப் பற்றி புட்டு புட்டு வைத்து அவர்கள் இருவரையும் சந்தி சிரிக்க வைத்து விட்டார். இதனால் நடிகரை பார்த்து நடிகைகள் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் கூட பயந்து ஓடுகிறார்களாம்.

கற்பை காப்பாற்றிக் கொள்வதை தாண்டிலும் எங்கே இந்த நடிகரால் மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விடுமோ என்று நடிகர்கள் அனைவரும் தெறித்து ஓடுகிறார்களாம். இப்படி கேவலமாக மாறிப்போன அந்த நடிகரை பற்றி தான் திரைத்துறையில் அதிர்ச்சியோடு பேசி வருகின்றனர்.