சினிமாவை பொருத்தவரையில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. அந்த வகையில் பட வாய்ப்பு தருவதாக அப்பா, மகன் இருவரும் ஒரு நடிகையை மாறி மாறி அனுபவித்துள்ளனர். இவர்கள் இருவருமே வெற்றி பெற்ற இயக்குனர்களாக கோலிவுட்டில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி அந்த மகன் இயக்குனர் தற்போது படங்களில் நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் அப்பா, மகன் இருவருமே சினிமாவில் செய்யாத அக்கப்போரே இல்லையாம். அந்த அளவுக்கு எல்லோரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து உள்ளனர்.
இந்நிலையில் இவர்களிடம் பட வாய்ப்பு கேட்டு வந்த நடிகையை இருவருமே சூறையாடி உள்ளனர். பார்ப்பதற்கு பெங்களூர் தக்காளி போல் இருக்கும் அந்த நடிகைக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை. அப்போது முதலில் தந்தை இயக்குனர் நான் பட வாய்ப்பு தருவதாக அனுபவித்துள்ளார்.
அதன் பின்பு படத்தை அப்பா இயக்கவில்லை, நான் தான் இயக்கப் போகிறேன் என்று அந்த நடிகையை மகனும் நாசப்படுத்தி இருக்கிறார். அழகும் பதுமையும் உடைய அந்த நடிகையும் பட வாய்ப்பு கிடைத்துவிடும் என்று இருவரையுமே அட்ஜஸ்மெண்ட் செய்துள்ளார்.
ஆனால் ஒரே ஒரு படத்தில் மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு அடுத்த படத்தில் வடநாட்டு ஹீரோயினை போட்டதால் பெங்களூரு தக்காளிக்கு ஆத்திரம் வந்து விட்டதாம். எதற்கு வேறு ஒரு ஹீரோயினை போட்டீர்கள் என்று இயக்குனர்களிடம் கேட்டதற்கு உனக்கு பணம் தருகிறேன், அப்பப்போ வந்துட்டு போ என்று சொன்னதுக்கு பத்திரகாளியாக பெங்களூர் தக்காளி மாறிவிட்டாராம்.