இந்த நடிகை வந்த புதிதிலிருந்து துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு கிடைத்தது.
தொடர்ந்து உச்சத்தில் இருக்கும்போது சினிமா பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோசமாக போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் பூதாகரமாக பிரச்சனை வெடித்த விவாகரத்து பெற்ற பிரிந்தனர்.
ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படாத அந்த நடிகை விதவிதமாக கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் ஒரு படத்தில் மிக மோசமான காட்சியில் நடித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போனது.
சமீபத்தில் தான் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் இந்த நடிகையை வைத்து முதல் படத்தை இயக்கிய இயக்குனர் தற்போது மார்க்கெட் இல்லாமல் உள்ளார். இதனால் மீண்டும் அந்த நடிகை உடன் படம் பண்ணலாம் என இயக்குனர் போட்டு பார்த்துள்ளார்.
நடிகையும் உடனே ஓகே சொல்ல சூட்டிங் தொடங்கி விட்டது. இந்நிலையில் சூட்டிங்காக நடிகை பிரம்மாண்ட ஹோட்டலில் தங்கி இருந்தார். ஆனால் அதே ஹோட்டலில் அவருடைய எக்ஸ் கணவரும் இருப்பது அதன் பின்பு தான் தெரியவந்துள்ளது.
ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பதால் மீண்டும் இவர்கள் இணைந்து விடுவார்களோ என்ற படத்தில் நடிகையின் இரண்டாவது கணவர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர் பயத்தில் உள்ளாராம். இதனால் அந்த நடிகைக்கு அவர் அதிக குடைச்சல் கொடுத்த வருகிறார்.