அக்கட தேசத்தில் இருந்த வந்த நடிகை ஒருவர் பார்ப்பதற்கு ஹோமிலியாக இருப்பதால் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். நடிகையும் தமிழில் அறிமுகமான முதல் படத்தின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொண்டார். தனியாக இவரது பெயரை சொன்னால் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது கடினம்.
அந்தப் படத்தின் அடைமொழியுடன் சொன்னால் தான் இவர் யார் என்று தெரிய வரும். இந்நிலையில் படத்தில் மட்டும் பத்தினி வேஷம் போடும் நடிகை நிஜத்தில் வேறு மாதிரியாம். பிரபல இயக்குனர் ஒருவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் உண்டு. எப்போதுமே இயற்கையான சூழலில் உள்ள படங்களை எடுக்கக் கூடியவர்.
தன்னுடைய முதல் படத்தில் அந்த நடிகையை அறிமுகம் ஆக்கும் போது அட்ஜஸ்ட்மென்ட்க்கு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நடிகையோ படங்களில் கவர்ச்சி காட்ட தான் தயங்குவாரே தவிர, அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்கொண்டு உள்ளார். அதுவும் படத்திற்கு சம்பளம் தனியாக பேசிக்கொள்வாராம்.
மேலும் படம் தொடங்குவதில் இருந்து முடியும் வரை தவணை முறையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து அதற்கான பணத்தையும் பெற்றுக் கொள்வாராம். ஆனாலும் நடிகை பெரிய ஹீரோக்களுடன் எல்லாம் தற்போது வரை நடித்ததில்லை. மேலும் ஒரே ஒரு படத்தில் மட்டும் கவர்ச்சி காட்டி, டபுள் மீனிங் வசனம் பேசி இருப்பார்.
படத்தில் ஒப்பந்தம் ஆகும்போது நடிகை இது பற்றி தெரியவில்லை. அதன் பின்பு தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் அந்தப் படத்தில் நடித்தாராம். இவ்வாறு வெளி உலகத்திற்கு தன்னை நல்லவர் போல் காட்டிக் கொள்ள ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் சுயரூபம் பலருக்கு தெரியாது.