அந்தரங்க தேவைக்காக 2ம் திருமணம் செய்த நடிகர்.. தள்ளாத வயதிலும் அப்படி ஒரு சுகம் தேவைதானாம்

திரையுலைகில் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருபவர் தான் அந்த பிரபல நடிகர். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த நடிகர் கொஞ்சம் அடாவடியாக பேசவும் செய்வார். இதனாலேயே அவர் செய்யும் விஷயம் ஒவ்வொன்றும் பரபரப்பை கிளப்பும்.

அப்படித்தான் தற்போது அவருடைய திருமணமும் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் தான் சீரியல் நடிகையை திருமணம் செய்த அந்த பெரிய மனிதரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விவகாரம் முடிந்த நிலையில் தற்போது இந்த சீரியல் நடிகரின் திருமணம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் தன் மகனை விட வயதில் குறைந்த பெண்ணை இந்த நடிகர் திருமணம் செய்து கொண்டதுதான் இந்த பரபரப்பு செய்திக்கு காரணமாக இருக்கிறது. தன் மனைவியுடன் பல காலமாகவே கருத்து வேறுபாட்டில் இருந்த இந்த நடிகர் ரகசியமாக ஒரு உறவை மெயின்டெய்ன் செய்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மனைவியிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்த நடிகர் காதலியை ரகசிய திருமணமும் செய்து இருக்கிறார். அதன் பிறகு அந்த ஜோடியை வெளியில் பார்த்த பலரும் நடிகரிடம் இது உங்கள் மகளா என்று கேட்டிருக்கிறார்கள். இதனால் நொந்து போன அந்த நடிகர் தற்போது தன்னுடைய திருமண விஷயத்தை பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.

இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில் தற்போது நடிகர் தன்னுடைய அந்தரங்க தேவையை தீர்த்துக் கொள்ளத்தான் இந்த திருமணம் என்று கூச்சம் இல்லாமல் அனைவரிடமும் கூறி வருகிறார். அது மட்டுமல்லாமல் தன்னால் பெண் துணை இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று பச்சையாக பேசி இருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் இந்த தள்ளாத வயதிலும் உங்களுக்கு பெண் சுகம் கேட்குதா என்று அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். தற்போது நடிகரின் இந்த முதிர்ச்சியற்ற பேச்சு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.