ஆடிஷனில் இயக்குனர்கள் செய்த கேவலம்.. டாப்பைக் கழட்டி போராட்டம் செய்த கவர்ச்சி புயல்

சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் அவர்களின் இச்சைகளை தீர்த்துக்கொண்டு தன்னை தூக்கி எறிந்து விட்டதாக சொல்லி கவர்ச்சி நடிகை ஒருவர் நடுரோட்டில் மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தியுள்ளார். இவர் சென்றிருக்கும் ஆடிஷனில் இயக்குனர்கள் தங்களின் இச்சைகளை தீர்த்துக் கொள்ளும் விதத்தில் இந்த நடிகையை விதவிதமாக போஸ் கொடுக்க சொல்லி போட்டோஸ்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர்.

உச்சகட்டமாக நீச்சல் உடையில் வந்து நிற்க சொல்லி படு மோசமாக போஸ் கொடுக்க வைத்துள்ளனர். கடைசியில் அவர்கள் வேண்டிய அளவுக்கு ஆசையை தீர்த்துக் கொண்ட பிறகு, வாய்ப்பை வழங்காமல் வீட்டுக்கு அனுப்பி விட்டார்களாம்.

இயக்குனர்களை விட ஒரு படி மேலே சென்ற தயாரிப்பாளர்கள், அந்த நடிகையை படுக்க வைத்து அவர்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சியை காட்ட சொல்லி தங்களது இச்சைகளை தீர்த்துக் கொள்வது தான் குறியாக இருந்திருக்கிறது. கடைசியில் எவ்வளவு வேண்டுமோ அந்த அளவிற்கு அந்த நடிகையை அனுபவித்து விட்டு தூக்கி தூர போட்டுள்ளனர்.

அதிலும் கோலிவுட், டோலிவுட்டில் பிரபலங்கள் இவரை கசக்கி பிழிந்துள்ளனர். பட வாய்ப்புக்காக வேண்டிய அளவிற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் கடைசியில் எதுவும் கிடைக்காததால் தற்போது நடுரோட்டில் நின்று மேலாடையை கழட்டி நியாயம் கேட்டிருக்கிறார்.

இவருடைய மானம், அபிமானம் எல்லாமே அந்த இயக்குனர் தயாரிப்பாளர்களிடமே போய்விட்டது. இன்னும் போவதற்கு என்ன மிச்சம் என்று மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தி இருக்கிறார். இவரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்ட அனைவருமே பெரிய பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், டாப் நடிகர்கள் தான்.

அதிலும் இவர் சோசியல் மீடியாவிலும் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை கண்டமாக்கியவர். பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் அது ஒர்க் அவுட் ஆகாத விரத்தியில், அந்த நடிகை இப்போது நடுரோட்டில் டாப்பைக் கழட்டி கவர்ச்சியாக போராட்டம் நடத்தியுள்ளார்.