அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு.. முழுசா அனுபவித்த பின் நடிகையை கழட்டிவிட்ட வாரிசு நடிகர்

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருப்பது போல ஒரு காலத்தில் அப்பா செய்த வேலையை மகனும் பின்பற்றி வருகிறார். அதிக பெண் ரசிகர்கள் கொண்ட அப்பா நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருங்கி பழகக் கூடியவராம். தனக்கான தேவை முடிந்த உடன் அவர்களை கழட்டி விடுவாராம்.

இப்போது அவரது வாரிசும் அதையே செய்து வருகிறார். வாரிசு நடிகர் வந்த புதிதில் சில வெற்றி படங்களை கொடுத்து வந்தார். பின்பு அவருடைய நடவடிக்கை நாளுக்கு நாள் மோசமாய் போனது. தான் நடிக்கும் படப்பிடிப்பிலும் சரியாக கலந்து கொள்வதில்லையாம்.

அதுமட்டுமின்றி சில சமயங்களில் படப்பிடிப்புக்கு வந்தாலும் மது அருந்திவிட்டு பிரச்சனை செய்கிறாராம். இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் யாரும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் சமீபத்தில் பெரிய இடத்தில் இருந்து ஒரு பட வாய்ப்பு நடிகருக்கு கிடைத்தது.

ஆனால் அப்போது படக்குழுவிடம் திமிரை காட்டியதால் இவரை தூக்கிவிட்டு மற்றொரு நடிகரை பட குழுவினர் போட்டு விட்டனர். இந்நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகை உடன் மிகவும் நெருக்கமாக வாரிசு நடிகர் பழகி வந்தார். ஆகையால் விரைவில் இவர்களுக்கு திருமண தேதி அறிவிப்பார்கள் என எதிர் பார்த்தனர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேல் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். ஆனால் வாரிசு நடிகர் முழுசா அனுபவித்த பின் அந்த நடிகையை கழட்டி விட்டு உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அப்பா 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறார் என விமர்சித்து வருகிறார்கள்.