பெண்களைப் பார்த்து ஜொள்ளு விட்ட நடிகர்.. ஆர்வக்கோளாறில் மனைவியை டீலில் விட்ட ஹீரோ

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தால் அந்த ஹீரோ வெளிநாடு வரை பிரபலமாகிவிட்டார். அதிலும் படத்தில் நடிகர் அடிக்கடி செய்யும் அந்த மேனரிசம் தற்போது சிறு குழந்தைகள் வரை பிரபலமாகி இருக்கிறது.

இதனால் பட குழு ரொம்பவும் சந்தோஷமாகி படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நடிகர் தன் மனைவியுடன் வெளிநாட்டுக்கு பறந்து இருக்கிறார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Also read: காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!

நடிகரை பார்த்த பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி வட்டமிட்டு செல்பி எடுப்பது, தொட்டு பேசுவது என்று தங்கள் அன்பை காட்டி இருக்கின்றனர். நடிகரும் ரசிகைகளை பார்த்த சந்தோஷத்தில் மனைவி அருகில் இருப்பதையே மறந்து விட்டாராம்.

அவர்களுடன் சிரித்து பேசுவது, அந்த மேனரிசத்தை செய்து காட்டி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது என்று நடிகர் வேறு உலகத்துக்கு சென்று விட்டாராம். இதை அருகில் இருந்து பார்த்த மனைவி கடுப்பாகி வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.

Also read: சும்மால்லாம் வர முடியாது.. பேரம் பேசி அரசியல்வாதியை நைட் ஃபுல்லா மகிழ்வித்த நடிகை

ஏற்கனவே நடிகருக்கு தென்னிந்தியாவில் ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருக்கின்றனர். தற்போது வெளிநாட்டிலும் இவ்வளவு பெண்கள் அவரை சுற்றி வருவதை பார்த்த மனைவிக்கு தற்போது பொறாமையாக இருக்கிறதாம். இதனால் கடுப்பான அவர் தன் கணவரிடம் கோபத்தை காட்டியிருக்கிறார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகர் தற்போது தன் மனைவியிடம் சாரி கேட்டு சரண்டர் ஆகி விட்டாராம். நடிகர் திரைப்படங்களில் எத்தனையோ நடிகைகளுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது நேரில் பார்த்தவுடன் மனைவிக்கு வந்துவிட்டது என்று திரையுலகில் சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகள் என்ஜாய் பண்றாங்க.. அம்பலப்படுத்திய இரவின் நிழல் நடிகை