ரேஸ் நடிகர் இப்படி மாறிட்டாரே.. என்னவா இருக்கும், சாதகமாக்கிய முக்கிய கட்சி

Gossip: ரேஸ் நடிகரின் சமீபத்திய செயல்பாடுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. நடிப்பு ரேஸ் இரண்டுமே அவருக்கு இரு கண்களாக இருக்கிறது.

இதற்காக பிளான் போட்டு நேரத்தை ஒதுக்கி வருகிறார். அதேபோல் முன்பு இருந்த கொள்கை கோட்பாடு எதுவும் இப்போது அவரிடம் கிடையாது.

அடிக்கடி அவரை பொதுவெளிகளில் பார்க்க முடிகிறது. ரசிகர்களும் இயல்பாக போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அதில் தற்போது அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தது தான் ஹாட் டாப்பிக்.

ரேஸ் நடிகர் இப்படி மாறிட்டாரே

நடிகரை இப்படியெல்லாம் யாரும் பார்த்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது அவரை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் தான்.

இதற்குப் பின்னணியில் அரசியல் காரணம் இருக்கிறதா என்று கூட ஒரு பேச்சு இருக்கிறது. அதுபோல் அந்த முக்கிய கட்சியும் இதை தங்களுக்கு சாதகமாக்கி சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் நடிகர் மனைவிக்காக தான் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தாராம். நடிப்பு எப்படியோ அதேபோல் குடும்பத்தையும் அவர் கவனிக்க தவறுவதில்லை.

குடும்பம் மனைவி குழந்தைகள் தான் அவருக்கு முதலில். மத்ததெல்லாம் அப்புறம்தான். மனைவி ஆசைப்பட்ட காரணத்திற்காகத்தான் குடும்பத்தோடு அவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக பேசப்பட்டு வருகிறது.