இளம் நடிகையை வன்கொடுமை செய்த மங்களகரமான நடிகையின் கணவர்.. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய வாரிசு!

Gossip: மங்களகரமான பெயரைக் கொண்ட அந்த நடிகையை சமீப காலமாக ரசிகர்கள் வசை பாடி வருகிறார்கள். அதற்கு அந்த நடிகை சமீபத்தில் கொடுத்த பேட்டிகள் தான் காரணம்.

தான் சார்ந்த சமூகத்தை நேரடியாக ரொம்ப உயர்த்திப் பேசி வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.

இந்த நிலையில் கேரளாவில் சேர்ந்த நடிகை ஒருவர் ஹேமா கமிட்டி அறிக்கையின் போது இந்த நடிகையின் கணவர் மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இந்த மங்களகரமான நடிகை ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து கணவரை பிரிந்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நடிகர் ஒரு இயக்குனரும் கூட. தன்னுடைய படத்தில் நடிக்க வந்த இளம் நடிகை ஒருவரே ரொம்ப நாளாக வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

மங்களகரமான நடிகையின் கணவர்

மங்களகரமான நடிகைக்கு இந்த விஷயம் தெரிந்தும் எதுவுமே தெரியாது போல் காட்டிக் கொண்டாராம். ஒரு கட்டத்தில் அந்த நடிகை விட்டா போதும் சாமி என தப்பித்து வந்து விட்டாராம்.

அது மட்டும் இல்லாமல் மங்களகரமான நடிகையின் அந்த மூன்றாவது கணவர் நடிகையின் முதல் கணவருக்கு பிறந்த மகளிடமும் சேட்டை செய்திருக்கிறார்.

உலக அழகி ஒருவரது பெயரைக் கொண்ட அந்த மகள் நடிகை இதனால் ரொம்பவே மனம் உடைந்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து தன்னுடைய பாட்டியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம்.

நடிகையின் சமீபத்திய பேட்டிகள் வெறுப்பை சம்பாதித்த நிலையில் தற்போது அந்தரங்கங்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment