மூணு புருஷன், அந்தரங்க டிவி நிகழ்ச்சி.. அம்பலத்திற்கு வந்த 40 வயது நடிகையின் வண்டவாளம்

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்வை பற்றியும், அந்தரங்க விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் பலருக்கும் சுவாரஸ்யம் ஏற்படத்தான் செய்கிறது. அதை நன்றாக புரிந்து கொண்ட சில சேனல்கள் நடிகைகள் பற்றிய பல விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது.

அப்படி ஒரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுடைய பிரபலமானவர்தான் அந்த பலசாலி நடிகர். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அந்த வகையில் அவர் பல நடிகைகளின் அந்தரங்க வாழ்வின் ரகசியங்களை பற்றி வெளிப்படையாக கூறி வருகிறார்.

உண்மையை தைரியமாக உரக்கச் சொல்லும் இவர் தன்னை சீண்டும் நபர்களை விடுவதே கிடையாது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. பெரிய படிப்பு படித்த அந்த நடிகை தற்போது தன் படிப்பிற்கான தொழிலை விட்டுவிட்டு சீரியல், யூடியூப் சேனல் என்று சம்பாதித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அந்த நடிகை பலசாலி நடிகர் குறித்து மிகவும் கேவலமாக பேசி பரபரப்பை கிளப்பினார். இதனால் கடுப்பான நடிகர் நடிகையின் அந்தரங்க வாழ்வின் ரகசியங்களை தற்போது மீடியாவில் கூறியிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் நடிகையின் வாழ்வில் இப்படி ஒரு மறுபக்கம் இருக்கிறதா என்று அதிர்ந்து போய் இருக்கின்றனர்.

ஏனென்றால் மதிப்பும் மரியாதையுடனும் வலம் வரும் அந்த நடிகை மூன்று முறை திருமணம் செய்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தான் படித்த படிப்பை வைத்து சம்பாதிக்க முடியாமல் நள்ளிரவு நிகழ்ச்சியின் மூலமும் அவர் சம்பாதித்து இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பலான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். இதனாலேயே சீரியலில் நடிக்கும் நடிகைகள் யாரும் படப்பிடிப்பு தளத்தில் இவருடன் பேச மாட்டார்களாம். இப்படி எல்லாம் இருக்கும் நடிகைக்கு ஒழுக்கத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று அந்த நடிகர் மிகவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பப்ளிசிட்டிக்காக ஏதோ பேச போய் இப்படி ஒரு பிரச்சனை கிளம்பி விட்டதே என்று அந்த நடிகை கடும் அவஸ்தையில் இருக்கிறாராம். இப்படி ஒரு எதிர்வினையை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவர் சத்தம் இல்லாமல் இந்த விஷயத்தை கடந்து விடுவோம் என்று அவர் இப்போது சைலன்ட் மோடில் இருப்பதாக பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.