மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான நடிகை தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி கொடி கட்டி பறந்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து இங்கும் ஒரு ரவுண்ட் வந்தார். அவர் வந்த புதிதிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு நடிகைக்கு கிடைத்தது.
மேலும் நடிகைக்கு நடிப்பை காட்டிலும் நடனம் என்றால் பிச்சு உதருவார். அவருடைய நடனத்தை பார்த்து மயங்கி தான் ஸ்டைலிஷ் இயக்குனர் அவருடைய படத்தின் மூலம் அறிமுகம் செய்த வைத்தார். மேலும் முதல் படத்திலேயே இரண்டு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
அதன் பின்பு ஊர், உலகம் கேட்கும் என்பதற்காக ஒரு தொழில் அதிபரை சும்மா பேருக்கு என்று திருமணம் செய்து கொண்டார். மேலும் கல்யாணத்துக்கு பின்பு உடல் எடை அதிகமானதால் பட வாய்ப்பு அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளார்.
இப்போது அந்த 41 வயது நடிகை முழு நேரமும் மதுக்கடையில் தான் குடுத்தனம் உள்ளாராம். அந்த அளவுக்கு 24 மணி நேரமும் சரக்கு அடித்துக் கொண்டே இருக்கிறாராம். இதுமட்டுமின்றி பார், பப்பு தான் இப்போது அவருக்கு வீடு உறவு எல்லாம் என்ற நிலைமைக்கு மாறி உள்ளது.
அந்த நடிகைக்கு நடிப்பு, நடனம் என அனைத்து திறமையும் இருந்தாலும் இது போன்ற மோசமான கெட்ட பழக்கத்தால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறி உள்ளது. இதிலிருந்து மீள முடியாத அளவுக்கு தற்போது மது மீது உள்ள போதையால் முழுவதுமாக அடிமையாகி கிடக்கிறார்.