செல்போன் மூலம் நல்ல வருமானத்தை பார்த்து வரும் நடிகை.. எதுக்குனாலும் காசு, டீல் பேசும் கதாநாயகி

Gossip: ஆரம்பத்தில் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகைக்கு மூன்றாவது படத்திலேயே தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முன்னணி ஹீரோக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலம் ஆகி விட்டார். இதனை தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களுக்கும் ஜோடி சேர்ந்து நடித்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சம் இவருடைய மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டது.

அதன்பின் ஒரு சில படங்களில் பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் பெருசா லாபம் எதுவும் இல்லாததால் இதை முழுவதுமாக விட்டு விட்டார். அதற்கு பதிலாக கவர்ச்சி போட்டோக்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை இவர் பக்கம் திருப்பினார்.

அதோடு இல்லாமல் என்னை whatsapp மூலமாக பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம், கவர்ச்சி படங்களையும் பார்க்கலாம் என்று செல்போன் மூலம் ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி ரசிகர்களிடம் பரப்பி விட்டார். அதன் மூலம் இவர் எதிர்பார்த்தபடி நல்ல வருமானம் கிடைத்தது.

Also read: கர்ப்பமாக இருக்கும் மனைவியை தவிக்க விட்டுப் போன நடிகர்.. போற போக்கில் வேறொரு நடிகையை மடக்கிய கேவலம்

இதனை தொடர்ந்து இந்த நடிகையிடம் எது பேச வேண்டும் என்றாலும் ஒரு டீல் போட்டு தான் பேசுவார். காசு துட்டு பணம் இருந்தால் என்னிடம் பேசுங்கள். இல்லையென்றால் நான் இருக்கும் பக்கம் கூட வந்து விடாதீர்கள் என்று தெனாவட்டாக கூறி வருமானத்தை சம்பாதித்து இருக்கிறார்.

அதன் மூலம் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெரிய புள்ளிகளை இவர் கைவசம் வைத்துக்கொண்டு தற்போது இவர் கேட்ட மாதிரி தனி பங்களாவை கட்டி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதுவும் எந்த மாதிரியான இடங்கள் என்றால் உல்லாசமாக இருப்பதற்காகவே சிங்கிள் பசங்க போகக்கூடிய இடத்தில் வீடு கட்டி இருக்கிறார். அதனால் அந்த நடிகை தற்போது பண மழையில் நனைந்து வருகிறார்.

Also read: காலில் விழுந்து கெஞ்சியும், கணவரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நடிகை.. இயக்குனருடன் நடக்கப் போகும் 2வது திருமணம்