பட கதையை நிஜமாக்கிய நடிகை.. தொழிலதிபரை விரட்டி விரட்டி காதல் கல்யாணம் செய்த ஹீரோயின்

சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகைகள் ஒரு கால கட்டத்திற்கு பிறகு மார்க்கெட் குறைந்துவிட்டால் திருமணம், குழந்தை என்று செட்டில் ஆகி விடுவார்கள். அதுவும் இப்போதெல்லாம் நடிகைகள் பெரிய தொழிலதிபராக பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்பொழுதுதான் ஆடம்பரமாக வாழ முடியும்.

இதனாலேயே பிரபல நடிகை ஒருவர் மிகப்பெரிய தொழிலதிபரை விரட்டி விரட்டி காதலித்து கல்யாணம் செய்து இருக்கிறார். மலையாள கரையோரத்தில் இருந்து வந்த அந்த நடிகைக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்த அந்த நடிகை பாலிவுட் வரை பிரபலமானார்.

Also read: அந்த ஹீரோவுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவியா.. நடிகையை மயக்கி கன்ட்ரோலில் வைத்திருந்த நடிகர்

ஆனால் அங்கு ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனால் செட்டில் ஆகி விடலாமா என்று யோசித்த நடிகை பிரபல ஹீரோ ஒருவரின் நண்பரை எதார்த்தமாக சந்தித்து இருக்கிறார். பெரிய மொபைல் கம்பெனி அதிபரான அவரை வளைத்து போட திட்டமிட்ட நடிகை அவருக்கு நெருக்கமானவர்களை சந்தித்து அவருடைய போன் நம்பரை வாங்கி இருக்கிறார்.

அதன் பிறகு இவரே அந்த தொழிலதிபருக்கு அடிக்கடி போன் செய்து பேசியிருக்கிறார். இப்படி நட்பாக ஆரம்பித்த அவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தற்போது அந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை தன் கணவரின் பிசினஸில் அவருக்கு உதவியாக இருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நடிகை நடித்த ஒரு திரைப்படத்தின் கதையும் இதேதான். அந்த படத்தில் நடிகையை ஒரு மொபைல் கம்பெனி ஓனர் காதலிப்பார். ஆனால் இறுதியில் அவர்களால் சேர முடியாது. அதே போன்ற ஒரு கதையை நிஜ வாழ்விலும் நடத்திக் காட்டிய நடிகை தற்போது புளியங்கொம்பாக பார்த்து செட்டில் ஆகி இருக்கிறார்.

Also read: கடற்கரையில் ஷூட்டிங், ஈர உடையில் ரொமான்ஸ்.. நடிகரிடம் மயங்கி புருஷனை விவாகரத்து செய்த நடிகை