Gossip: வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நடிகைகள் கையில் எடுக்கும் ஆயுதம் சோசியல் மீடியா தான். அதில் கலக்கல் ஆன போட்டோக்கள் வீடியோக்களை பதிவிட்டு கவனம் பெறுவார்கள்.
இது சிலருக்கு வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் பல பேருக்கு ஓரம் கட்டி இருக்கிறது. அப்படித்தான் இப்போது ஒரு நடிகையும் கோதாவில் குதித்துள்ளார்.
மாஸ் நடிகர் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று இந்த நடிகை படாத பாடு பட்டார். ஆனால் தோல்வியடைந்து முகத்தை தொங்க போட்டு வந்தது தான் மிச்சம்.
அரைகுறை உடையில் ஷாக் கொடுத்த நடிகை
அதை அடுத்து தற்போது அவர் அரைகுறை உடையில் வீடியோ போட தொடங்கி விட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ என்ன இவங்க இப்படி இறங்கிட்டாங்க என பேச வைத்திருக்கிறது.
ஏற்கனவே ஒரு நடிகை இப்படித்தான் விடிய காலையில் போட்டோ வீடியோ இறக்கி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்தார். அதன் பலனாக சில பட வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதன் பிறகு யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. அதனால் இப்போது அவர் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு பறந்து விட்டார். இந்த நடிகையும் அப்படி ஆகாமல் இருந்தால் சரிதான்.