அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொல்லி சிக்னல் கொடுத்த நடிகை.. அடுத்தடுத்து குவியும் வாய்ப்பு

திரையுலகை பொருத்தவரை இப்போது அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு பிரச்சனை அதிகமாக வர ஆரம்பித்து இருக்கிறது. அதில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பல நடிகைகள் சம்மதம் தெரிவித்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புகழ் பொருளாதார தேவை என அனைத்தையும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொல்லி பட வாய்ப்புகளை பிடித்துக் கொண்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அந்த நடிகைக்கு முக்கிய நடிகரின் திரைப்படம் மிகப் பெரும் திருப்புமுனையை கொடுத்தது.

Also read: தத்ரூப காட்சிக்காக சுடுகாட்டுக்கு போன பட குழு.. அலறி அடித்து மயக்கம் போட்ட நடிகை

அதைத்தொடர்ந்து அவருக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. அப்படித்தான் மிகப்பெரிய கூட்டணியில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை இப்போது படு பிரபலமாக மாறி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அந்த பட ஹீரோவுடன் இவர் இணக்கம் காட்டியதுதான் என்கிறார்கள்.

இவர் கொடுத்த ஒத்துழைப்பால் மகிழ்ந்து போன அந்த நடிகர் அடுத்தடுத்த படங்களுக்கு அவரை சிபாரிசு செய்து வருகிறாராம். அதனால்தான் நடிகை இப்போது நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாக காத்து வாக்கில் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும் நடிகை தேடி போய் சில அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை பெறுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப நடிகை குறிப்பிட்ட சில வருடங்களிலேயே அதிக கல்லா கட்டிவிட முயற்சி செய்து வருகிறாராம். ஏனென்றால் இப்போது புது புது நடிகைகளின் வரவு அதிகமாகி வருகிறது. அதனாலேயே நடிகை இப்படி அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொல்லி வருகிறாராம். அதன் பலனாக அவர் கையில் இப்போது பல படங்கள் இருப்பது முன்னணி நடிகைகளையே பொறாமைப்பட வைத்திருக்கிறது.

Also read: அந்தரங்க டார்ச்சர் கொடுத்த திருமணமான நடிகர்.. வதந்தியை சமாளிக்க முடியாமல் மரணித்த 20 வயது நடிகை