உனக்கு 20 எனக்கு 40.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொன்ன நடிகையை லவ் டார்ச்சர் செய்த இயக்குனர்

முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டவர் தான் அந்த ஹீரோயின். இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை விட்டு விடாமல் நடித்து வந்த அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் கிடைத்தது தான் அந்த பட வாய்ப்பு. பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த ஒப்பந்தமானார் அந்த நடிகை.

ஆனால் அதற்கு அந்த இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கிறார். சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்பதால் வாய்ப்புக்காக அந்த நடிகையும் அதற்கு சம்மதித்துள்ளார். ஆனால் அதுவே அவருக்கு வினையாகி போய் இருக்கிறது. ஏனென்றால் நடிகையிடம் மயங்கிய அந்த இயக்குனர் அவரை விடாமல் லவ் டார்ச்சர் செய்திருக்கிறார்.

அந்த திரைப்படம் வெளியாகி நடிகைக்கு புகழை மட்டுமல்லாமல் விருதுகளையும் தேடி கொடுத்தது. இதனால் நடிகை அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார். அதற்கு நடுவில் இயக்குனரின் டார்ச்சரும் அவருக்கு அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால் நடிகை எனக்கு இதெல்லாம் செட் ஆகாது நாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

இப்படி நடிகை அந்த இயக்குனரை வெறுப்பதற்கு முக்கிய காரணம் இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம் தானாம். அதாவது அந்த படத்தில் நடிக்கும் போது நடிகைக்கு 20 வயது தான். ஆனால் இயக்குனருக்கோ அப்போதே வயது நாற்பதை தாண்டி இருக்கிறது. இதனால்தான் அந்த நடிகை அவரை ரிஜெக்ட் செய்திருக்கிறார்.

அதன் பிறகு அந்த இயக்குனர் நடிகையை தொந்தரவு செய்யவில்லை என்றாலும் காதல் தோல்வியால் அவர் ரொம்பவும் வருத்தத்தில் தான் இருந்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத நடிகை தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரிடம் காதலில் விழுந்திருக்கிறார்.

ஆனால் அதுவும் பிரேக்கப்பில் முடிந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகை ஒரு தொழிலதிபரை பார்த்து திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அந்த ஹீரோயின் இப்போது சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.