பிரபல ஹீரோயின் ஒருவர் சினிமாவில் பல வருடமாக நடித்து வருகிறார். இந்த சூழலில் நடிகை வீட்டையே லாட்ஜ் ஆக்கி இருக்கிறார். அவரது அம்மாவும் இதற்கு உடந்தையாக இருந்தது தான் மிகப்பெரிய கொடுமை. இருவரும் இதன் மூலமே நிறைய காசு பார்த்து வந்தனர்.
இந்நிலையில் காமெடி நடிகர் ஒருவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்காக இருந்துள்ளார். அப்போது நடிகை கதாநாயகியாக நடித்த படத்தில் அவரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போது இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது அடிக்கடி தொடர்ந்து இருக்கிறது.
இந்த சூழலில் நடிகையுடன் இன்னொரு ஹீரோவும் நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் காமெடி நடிகருக்கும், ஹீரோவுக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை போய்க்கொண்டிருந்தது. ஆனால் அதற்கு காரணம் வெளி உலகத்தில் வேறு மாதிரி பேசப்பட்டது. அதற்கு உண்மையான காரணமே வேறு.
அதாவது ஹீரோயின் உடன் காமெடி நடிகர் உறவில் இருப்பது ஹீரோவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் அவருடன் பழக வேண்டாம் என்று நடிகையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஹீரோயினோ அதற்கு செவி சாய்க்காமல் இருந்திருக்கிறார். இதனால் தான் பிரச்சனை வெடித்திருக்கிறது.
அதன்பிறகு காமெடி நடிகரும் கொஞ்சம் ஆணவத்துடன் ஹீரோவிடம் நடந்திருக்கிறார். இதனால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகை இரண்டு பேரையுமே கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு ஹீரோவை வளைத்து போட்டுவிட்டாராம்.