துரு துரு நடிகைக்கு என்ன ஆச்சு.. காதல் கணவரை பிரியப் போகிறாரா.? இது என்ன புது புரளி

Gossip: இளம் வயதிலேயே மீடியா வெளிச்சத்திற்கு வந்த இந்த நடிகை ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கினார். அவருடைய துரு துரு நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் அவர் அதிக படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. முன்னணி இடத்தை அடைந்த போதும் காதல் முக்கியம் என திருமணம் செய்து கொண்டார்.

பெரிய இடத்து மருமகள் ஆன பிறகு அவர் நடிப்புக்கு பிரேக் பிட்டர். தற்போது மீண்டும் அவர் நடிக்க வந்துள்ளார். அதே ஆதரவு அவருக்கு இருப்பது தான் ஆச்சரியம்.

துரு துரு நடிகைக்கு என்ன ஆச்சு

ஆனால் சமீபகாலமாக நடிகை சோசியல் மீடியாவில் அவ்வளவு ஆக்டிவாக இல்லை. இதனால் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதை எடுத்து தற்போது நடிகை அதிக மன உளைச்சலில் இருப்பதால் தனிமையை அதிகம் விரும்புகிறாராம். இப்படி ஒரு செய்தி காத்து வாக்கில் கசிந்து உள்ளது.

அதேபோல் குடும்பத்தில் பிரச்சனை கணவருடன் மன வருத்தம் இருவருக்கும் விவாகரத்து ஆகப் போகிறது என்ற ஒரு பகீர் செய்தியும் கிளம்பியுள்ளது.

இதற்கு வாய்ப்பே கிடையாது என்கின்றனர் திரையுலகினர். ஆனாலும் இப்படி ஒரு புரளி கிளம்பி வரும் நிலையில் நடிகை வாய் திறந்தால் தான் உண்டு.