ஹாண்ட்சம் ஹீரோவுக்காக சண்டை போட்ட நடிகைகள்.. திடீரென ரூட்டை மாற்றிய ஹீரோயின்

Gossip: சினிமா துறையை பொருத்தவரையில் கிசுகிசுக்களுக்கு பஞ்சம் கிடையாது. ஆனால் அதில் சிக்காமல் கவனமாக எஸ்கேப் ஆகும் பிரபலங்கள் இருக்கின்றனர் .

அதே சமயம் எந்த பிரச்சனை நடந்தாலும் ஒரு சில பிரபலங்களின் தலை உருளும். அப்படித்தான் அந்த ஹேண்ட்ஸம் நடிகர் பற்றி சமீப காலமாக பல வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது.

அதிலும் இரண்டு நடிகைகளுடன் இணைத்து அவர் அதிகம் பேசப்பட்டு வருகிறார். அதில் இளம் நடிகை தற்போது இதெல்லாம் வேண்டாம் என்று திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி விட்டார்.

திடீரென ரூட்டை மாற்றிய ஹீரோயின்

ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடிகருடன் நெருக்கம் காட்டியது உண்மைதான். ஆனால் இப்போது மூத்த நடிகைக்கு பயந்து ஒதுங்கி விட்டார் என்கின்றனர்.

நடிகருடன் பல படங்களில் நடித்த அந்த மூத்த நடிகை 40 வயதை தாண்டிய நிலையிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதேபோல் நடிகரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.

அந்த சிபாரிசில் தான் அவருக்கு வாய்ப்பு வருகிறதாம். அதேபோல் இளம் நடிகையுடன் நடிகர் நெருக்கம் காட்டிய விவகாரத்தில் இவர் கடும் கோபம் காட்டியிருக்கிறார்.

அதனால்தான் நடிகர் அந்த நடிகையை கழட்டி விட்டுள்ளார். தற்போது மூத்த நடிகை உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் அவர் குடும்பத்தை கூட சரியாக கவனிக்கவில்லை என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →