நடிகையின் விவாகரத்திற்கு இதுதான் காரணமா.? பல வருடம் கழித்து வெளியான குட்டு

Gossip : நடிகை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலுமே மிகவும் பிரபலமானவர் தான். தன்னுடைய துறையில் பணியாற்றிய வரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகையின் போக்க சரியில்லை என கணவர் கண்டித்து பார்த்தார்.

ஆனால் பார்ட்டி, பப் என்று நடிகை சுற்றி வந்த நிலையில் அவரை விவாகரத்து செய்யும்படி குடும்பம் கூறியுள்ளது. நடிகையின் கணவரும் சிறிது காலம் பொறுத்து பார்த்த விட்டு அவரது நடவடிக்கை சரியில்லாததால் விவாகரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் நடிகை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஒருவன் உடன் நடிகை பழகி வருகிறார் என்று கணவர் பிடிக்காமல் விவாகரத்து செய்தாரோ அவரை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

நடிகையின் விவாகரத்திற்கான காரணம்

ஆகையால் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் உண்மைதானோ என்று இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் நடிகைக்கு இப்போது திருமணமாகி உள்ளவருக்கும் கிட்டத்தட்ட 15 வயசுக்கு மேல் வித்யாசமாம்.

ஆனாலும் மனசுக்கு பிடித்திருந்தால் வயது ஒன்றும் வித்தியாசம் இல்லை என்று மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். மேலும் பார்ட்டி, பப் என்று நடிகை சுத்துவதற்கு சரியான ஆளாகத்தான் இரண்டாவது கணவர் இருந்து வருகிறார்.

இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை. நடிகை இனியாவது குடும்பம், குட்டி என சந்தோஷமாக இருந்தால் சரி தான் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்..