Gossip: அந்த டிவி பிரபலம் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மீடியாவில் கிசுகிசுவாக இருந்தது.
ஆனால் அதை எல்லாம் ஓரம் கட்டி தன் வேலையில் அவர் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் அவருடைய திருமணம் விவாகரத்து எப்போதுமே சர்ச்சை தான்.
அதில் இப்போது நடிகையை பற்றிய புது விஷயம் வெளியில் வந்திருக்கிறது. அதாவது முதல் கணவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சத்தம் இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்தார் அந்த பிரபலம்.
அரசியல் புள்ளியுடன் ஜாலி ட்ரிப்.. கணவருக்கு டிமிக்கி கொடுத்த பிரபலம்
ஆனால் அந்தக் கணவருக்கும் இவர் டிமிக்கி கொடுத்து சில பல வேலைகளை பார்த்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கிளம்பியுள்ளது. அப்படி என்ன என்று விசாரித்ததில் பல விஷயங்கள் சிக்கி இருக்கிறது.
ஏற்கனவே இந்த பிரபலம் அரசியல் புள்ளியுடன் நெருக்கம் காட்டி வருவதாக ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகிறது. அதில் தற்போது அவர் அந்த புள்ளியுடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார்.
அதுவும் கணவரிடம் வேலை விஷயம் என்று சொல்லிவிட்டு சென்று வந்திருக்கிறாராம். அந்த பிரபலம் தொடர்ந்து இப்படி எல்லாம் செய்து வருவது தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.