திரைத்துறையைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது மகளை எப்படியாவது பெரிய நடிகையாக கொண்டுவர வேண்டும் என பெரிதும் ஆசைப்பட்டனர். இவர்களின் வாரிசுகள் எல்லோரையுமே சினிமாவில் ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் ஆசை.
இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராக இருந்தனர். அவர்களின் வீட்டிலேயே அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய பல பெட்ரூம் கட்டியிருந்தனர். மேலும் தனது மூத்த மகளை ஒரு பெரிய நடிகரின் படத்தில் முதல் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அணுகியுள்ளனர்.
அப்போது அந்த முரட்டு நடிகர் தன் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அந்த வாரிசு நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லியுள்ளார். ஆனால் வயதில் மிகக் குறைவாக உள்ளதால் அவரது அம்மா நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு சம்மதிக்காத முரட்டு நடிகர் அம்மா, மகள் என இருவரையுமே கடைசியில் பயன்படுத்திக் கொண்டாராம். அந்த அளவுக்கு மிக மோசமான குணம் உடையவர். ஆனால் ஊருக்கு உத்தமன் என்பது போல வெளியில் இவருக்கு நல்ல பெயர் உள்ளது.
அதாவது பெண்களை மதிக்க கூடியவர் என்று இவரைப் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகள் ஒருவரை கூட விட்டு வைக்க மாட்டாராம், இதுதான் அவருடைய இயல்பு. இவரால் சில நடிகைகள் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி உள்ளார்களாம்.
ஆனால் தற்போது வரை அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் சற்றும் குறையவில்லை. இப்போதும் அதே கவுரவத்துடன் இருந்து வருகிறார். மேலும் தற்போது ஹீரோக்களின் அப்பா, தாத்தா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.