அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் நடிக்க முடியாது.. அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஒரே இரவில் சம்பாதிக்கும் நடிகை

வாய்ப்புக்காக சில நடிகைகள் வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்பை ஏற்கின்றனர். முன்னணி நடிகையாக ஒரு இடத்திற்கு வந்த பிறகு அவர்கள் இது போன்ற வாய்ப்புகளை ஏற்பதில்லை. ஆனால் சில நடிகைகள் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதிப்பதை விட அட்ஜஸ்ட்மென்ட் செய்து சம்பாதிப்பதை தான் விரும்புகிறார்களாம்.

இது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனாலும் திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புக்காகவே காத்திருக்கிறார்களாம். ஏனென்றால் நான்கு படங்களில் கஷ்டப்பட்டு நடித்து வாங்கும் சம்பளம் அவர்களுக்கு ஒரே இரவில் கிடைத்து விடுகிறதாம்.

ஆடம்பர வாழ்க்கைக்காக இது போன்ற வழியை தேர்ந்தெடுக்கும் சில நடிகைகளால் திறமையான நடிகைகளுக்கு கூட வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. அந்த வகையில் துண்டு, துக்கடா கேரக்டர்களில் நடித்தவர் தான் அந்த இளம் நடிகை.

ஆனால் சமீப காலமாக அவரை எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடிவதில்லை. அதற்கு பதிலாக அரைகுறை ஆடையில் வீடியோக்கள் வெளியிடுவது, போட்டோக்கள் ஷேர் செய்வது என்று அவர் வேறு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் எப்போதாவது நடிக்க வரும் வாய்ப்பை கூட அவர் மறுத்து விடுகிறாராம். இதற்கு காரணம் நடிப்பதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக அவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் மூலம் கிடைக்கிறதாம். இதனால் அவர் இதன் மூலம் பல லட்சம் சம்பாதித்து வருகிறாராம்.

அந்த நடிகை மட்டுமல்லாமல் இன்னும் சில வளர்ந்து வரும் இளம் நடிகைகளும் இந்த வழியை தான் பின்பற்றி வருகிறார்கள். இதனால்தான் திரைத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.