ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

41 வயது வரை காதல் என்ற பெயரில் நடிகையை ஏமாற்றிய பிரபலம்.. கழட்டிவிட்டு கல்யாணம் செய்யும் அவலம்

கோலிவுட்டின் அரேபிய குதிரை என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட நடிகை ஒருவர், டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் உயரத்திலும் நடிப்பிலும் மிரட்டிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இவருடைய ஒரு படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநரை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டார்.

அந்த இயக்குனர் ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். இருப்பினும் அந்த இயக்குனரின் மீது ஆசைப்பட்ட இந்த நடிகைக்கு பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனால் அந்தப் படத்தில் கவனம் செலுத்துங்கள் என படத்தின் கதாநாயகன் கூறினார். திருமணத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

Also Read: 18 வயதில் படுக்கையறை காட்சியில் நடித்த நடிகை.. கேள்விக்குறியான சினிமா வாழ்க்கை

ஒரு கட்டத்தில் படம் முடிந்தது, படமும் சூப்பர் ஹிட் ஆனது. அந்த சமயம் நடிகை இரண்டாம் முறையாக திருமணத்திற்காக ஏற்பாடு செய்தபோது, அதை தடுத்து நிறுத்தி சூப்பர் ஹிட் அடித்த படத்தின் 2ம் பாகத்தில் அந்த கதாநாயகன் தன்னுடன் இணைந்து நடிகையை நடிக்க வைத்தார். இதனால் அந்த நடிகை கதாநாயகனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

கடைசியில் திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருந்த தெலுங்கு இயக்குனர் அந்த நடிகையை வேண்டாம் என்று போய்விட்டார். பிறகு இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட சூப்பர் ஹிட் படத்துடன் இணைந்து நடித்த நடிகர் அரபி குதிரையை, நான் காதலிக்கிறேன் நான் காதலிக்கிறேன் என்று அவர் கூடவே இருந்து நன்றாக பயன்படுத்தி கொண்டார்.

Also Read: அப்பா, மகன் என மாறி மாறி அனுபவித்த பெங்களூர் தக்காளி.. வாய்ப்பு கொடுக்காமல் பணம் கொடுத்ததால் மாறிய பத்திரகாளி

எத்தனையோ முறை நடிகை திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கேட்டபோது கொஞ்சம் கூட பிடி கொடுக்காத நடிகர் கடைசியில் சலிப்பு தட்டியதும் அவரை கழட்டிவிட்டார். இவருடன் இருந்து அலுத்து போய்விட்டது. அதனால் அந்த நடிகர் வீட்டில் பார்க்கும் பெண்ணை பார்த்து திருமணம் செய்ய போகிறார்.

இவரை நம்பி அந்த நடிகையும் தற்பொழுது ஏமாற்றத்தில் இருக்கிறார். நடிகைக்கு சினிமாவிலும் வாய்ப்பு இல்லை வயது 41 ஆகிவிட்டது. எப்படி இனி மீண்டும் திருமணம் செய்ய போகிறார் படத்தில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் கதி கலங்கி நிற்கிறார்.

Also Read: கைக்கு லட்டு மாதிரி வந்த 250 கோடி ப்ராஜெக்ட் அம்பேல்.. போன் காலுக்கு பதில் சொல்லி மாள முடியாத மனைவி

Trending News