அப்பா நடிகர் சினிமாவில் பேரும் புகழும் உடையவர். அவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மேலும் மிகவும் கண்ணியமான அந்த நடிகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
முதல் படம் வாரிசு நடிகர் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அந்த நடிகரும் புதிது என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்து வந்தார். ஆனால் அதன் பிறகு அவருடைய ஆட்டம் தொடங்கியது. அதாவது தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுமே உல்லாசமாக இருந்துள்ளார்.
Also Read : 50 வயதில் டார்ச்சர் செய்து நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கையில் நடிகர்.. ஹோட்டலில் பண்ணும் அக்கப்போரு
மது, மாது என அவருக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லையாம். இதனால் சினிமா வட்டாரத்தில் அப்பா பேரை சேர்த்து கெடுத்து வைத்திருக்கிறார் இந்த வாரிசு நடிகர். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்யும் அக்கப்போருக்கே அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது படப்பிடிப்பு தளத்திற்கும் குடித்துவிட்டு வருகிறாராம்.
இதனால் இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சில சமயங்கள் படப்பிடிப்புக்கு வராமலும் இருந்து விடுகிறார். ஆகையால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இப்போது இந்த வாரிசு நடிகரை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர்.
அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத வாரிசு நடிகர் ஹோட்டலில் நடிகைகளுடன் கும்மாளம் போட்டு வருகிறாராம். மேலும் இவர் பெரிய இடம் என்பதால் சில நடிகைகள் திட்டம் போட்டு இவரிடமிருந்து பணத்தை கறந்து வருகிறார்கள். இவ்வாறு வாரிசு நடிகர் அப்பாவின் பெயரை டோட்டல் டேமேஜ் செய்து வைத்திருக்கிறார்.
Also Read : வாரிசு நடிகைக்கு வலை வீசும் ஹீரோ.. மகளைக் காப்பாற்ற படாத பாடுபடும் தயாரிப்பாளர்