வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

முதல் படமே பிட்டு படம் என அலறி ஓடிய நடிகை.. பிரிய மனம் இல்லாமல் கூடவே வைத்துக் கொண்ட தயாரிப்பாளர்

சினிமாவில் அந்த நடிகைக்கு மிகப்பெரிய பெயர் இல்லை என்றாலும் அவரது பெயரை சொன்னால் ரசிகர்களுக்கு தெரியும் அளவுக்கு பிரபலமானவர். இந்த நடிகை சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு கேட்டு அலைந்தார். அப்போது ஒருவர் கேரளாவிற்கு அழைத்துச் சென்று வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்.

அதேபோல் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தேறி உள்ளது. அதன் பிறகு தான் அந்த படக்குழுவினரால் அந்தப் படம் பிட்டு படம் என தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு உடனே அழுது கொண்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பித்து விட்டாராம்.

அதன்பின்பு சிறிது காலம் கழித்து எப்படியோ தமிழ் சினிமாவில் முதல் படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எதுவும் வாரிசு நடிகரின் படமே அவருக்கு முதல் படமாக அமைந்தது. கொள்ளை அழகுடன் இருக்கும் அந்த நடிகையை பார்த்து இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ என மூவருமே காதலில் விழுந்தனர்.

இயக்குனர் ஒருநாள் போதையில் நடிகையை அடைய ஆசைப்பட்டார். ஆனால் அவரை ஏமாற்றி நடிகையின் அம்மா இயக்குனருக்கு கம்பெனி கொடுத்தார், அது இயக்குனருக்கு பிடித்த போக பட முடியும் வரை இது தொடர்ந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் ஏமாறவில்லை.

நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்து எப்படியோ அவரை அடைந்தார். ஆனால் அடைந்து பின் நடிகையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அவருக்கு சம்பளம் இல்லாத மேனேஜராக வேலை பார்த்தார். வீட்டு செலவுகளை கூட இவரே கவனித்துக் கொண்டார்.

ஒரு நாள் பத்திரிக்கையில் நானும் நடிகையும் ரகசியம் திருமணம் செய்ய போவதாக தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். இது தெரிந்த அந்த நடிகை கோபப்பட்டு தயாரிப்பாளரை துரத்தி விட்டாராம். அதன் பின்பு தான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இப்போது சீரியலில் நடித்து வருகிறார்.

Trending News