வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

3மாத பந்திக்கு பரிசாக கிடைத்த பண்ண வீடு.. வயது வித்தியாசத்திற்கு பயந்த மேனேஜருக்கு ஹீரோயின் கொடுத்த அதிர்ச்சி

சென்னையில் மட்டுமில்லை வெளிநாடுகளிலும் பிசினஸ் பண்ணும் பெரும் பணம் முதலாளி ஒருவர் அவ்வப்போது நடிகைகளை அணுகுவது வழக்கம். முக்கியமான ஊர்களில் பார்ம் ஹவுஸ் ஏராளம் வைத்திருக்கிறார் அந்த பண முதலாளி.

விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் அவருக்கு நடிகைகள் என்றால் பல லட்சங்களை கொட்டி கொடுத்து விருந்து உண்பது ஒரு பொழுதுபோக்கு. இப்படி 1995 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அந்த நடிகையிடம் சத்யராஜ், கார்த்திக் என ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு ஏராளம்.

பெரும்புள்ளி ஓனரோ டைவஸ் பிரிவை இந்த நடிகை மூலம் ஈடுகெட்ட முயற்சி செய்திருக்கிறார். அதனால் நடிகையின் மேனேஜருக்கு முதலில் தூண்டில் போட்டு இருக்கிறார். வயது வித்தியாசம் காரணமாக மேனேஜர் முதலில் காட்டம் காட்டி இருக்கிறார்.

பணத்திமிங்கலம் தொடர்ந்து மேனேஜருக்கு சூட்கேஸ்களை அனுப்பவே, ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோயின் காதுகளுக்கு இந்த விஷயம் சென்று இருக்கிறது. அடுத்த நாளே பண்ணை வீட்டில் வயது வித்தியாசம் இல்லாமல் அரங்கேற்றம் நடந்துள்ளது. இப்படி 3 மாதங்கள் ஹீரோயின் இன்ப அதிர்ச்சி கொடுத்து லைப்பில் செட்டிலே ஆகிவிட்டார்.

மூன்று மாதங்கள் நடந்த தாராள பந்தியில் கோயமுத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீடு ஹீரோயின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் பின் பண முதலாளி தொடர்ந்து அணுகவே வேண்டுமென்றால் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என நடிகை அதிர்ச்சியை கிளப்பவே கும்பிடு போட்டு எஸ்கேப் ஆகிவிட்டது திமிங்கலம்.

Trending News