புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

பல் மருத்துவமனையில் ரோபோ.. அன்றைக்கு ரிஸ்க்.. இன்றைக்கு டாப் மோஸ்ட்.. பிரபல மருத்துவர் தகவல்

மருத்துவ உலகில் நாள்தோறும் பல்வேறு ஆச்சர்யங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கும் சூழலில், ரோபோட் டெண்டல் கிளீனிக்கலில் பயன்படுத்தப்படுவது ஆச்சயர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவத்துறை நாள் தோறும் வளர்ந்து வருகிறது. உலகெங்கிலும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவை மருத்துவர்களின் நேரத்தைக் குறைப்பதுடன், மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதன்படி, சாத்தியமே இல்லாதவற்றையும் இன்றைய அறிவியல் உலகம் சாத்தியப்படுத்தில் பல புதுமைகள் மருத்துவ உலகில் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மிடில் கிளாஸ் மக்களுக்கும் ஹை கிளாஸ் டெண்டல் டிரீட் மெண்ட் வழங்கப்பட்டு வருவதாக டாக்டர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிஷோர்குமார் கூறியதாவது:

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கூறியதாவது: ’’கடந்த 15 ஆண்டுகளாக இத்துறையில் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன். டீச் அலைன்மெண்ட் டிரீமெண்ட்டில் இந்தியாவில் அதிகப்படியான சிகிச்சைகள் மேற்கொண்டு இந்தியாவில் நம்பர் 1 பொசிசனில் இருக்கிறது கிஷோர் டெண்டிஸ்டில் நான் சி இஒவாக இருக்கிறேன். சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்த இன்விஸ்லைன் ட்ரீமெண்ட் என்றால் கம்பி போட்டு டிரீட்மெண்ட் பண்ணுவது, பற்கள் இடையில் சந்து, எந்து பற்கள் இவையெல்லாம் சிலருக்குப் பிடிக்காது. இந்த டிரீட்மெண்டுக்கு பதிலாக இன்விசிபில் அலைமெண்ட் என்று கூறுவர். 3 , 4 மாதங்களில் திருமணம் வைத்துள்ளவர்கள் இந்த இன்விசிலிபில் அலைனர்ஸ் மேற்கொள்கொள்வர். இதில், 2 சிட்டியில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். இன்றைக்கு டாப் மோஸ்ட் டெண்டல் டிரீட்மெண்ட் என்பது இன்விசிபில் மாதிரி 2010 ல்டெண்டல் இம்ப்ளாண்ட், டைட்டான் ஸ்குரூ மாதிரி அதில் பல் வைப்பது.

டிஜிட்டல் இண்ட்ர்வோரல் ஸ்கேனர்

200 மருத்துவமனை டெண்டல் கிளினிக்கலில் நான் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தேன். இது எனக்கு பெரிய பயிற்சியாக இருந்தது. திருப்பூரில் முதன்முறையாக 2019 ல் தனியாக சின்ன கிளீனிக் ஆரம்பித்தேன். டிஜிட்டல் இண்ட்ர்வோரல் ஸ்கேனர் அறிமுகம் செய்தேன். இது விலை உயர்ந்தது, அகியூட்டாக இருக்கும் இதன் அளவு. 5 வருஷத்திற்கு முன்னாடி இதை இந்தியாவில் குறிப்பிட்ட அளவு மருத்துவர்கள் உபயோகித்தனர். இதை வாங்க வேண்டாம், இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வரலாம் என்று கூறினர். ஆனால், இதை நாங்கள் ரிக்ஸ் எடுத்து வாங்கினோம்.

இதற்காக வெற்றியும் கிடைத்தது. பல் பற்றி டிஜிட்டலாக காண்பித்தோம். தரத்திற்காக பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை மக்கள். இன்வெஸ்ளைன் டிரீமெண்ட் ஒரு மருத்துவரின் அனுபவ கேட்டகிரியைப் பொருத்து மக்கள் சிகிச்சை பெறுவர். பிரான்ஸ், சில்வர், கோல்ட், பிளாட்டினம், டயமண்ட். நாங்கள் கோல்ட் இன்வெஸ்லைன் புரவைடர் என்பதை நாங்கள் 2020 ல் பெற்றோம். 2021 ல் நாங்கள் 2வது கிளையை ஆரம்பித்து, பிளாட்டினம் பெற்றோம். 2022ல் இந்தியாவில் டயட் 2 சிட்டீஸில் அதிக சிகிச்சை அளித்து நம்பர் 1 பொசிசன் டயமன்ட் கேட்டகிரியை ரீச் செய்தோம். தொடர்ந்து 3 வருடமாக முன்னிலையில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக அவார்டை பெற்றோம்.

டெண்டல் மருத்துவமனையில் ஹியூமனாய்ட் ரோபோ

பல்லில் ரூட் சிகிச்சைக்கு ஜூமிங் டெக்னாலஜி தேவை. மைக்ரோ ஸ்கோப்பிக் ரூட் டிரீட்மெண்ட் இங்கு உள்ளது. இது குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவிலேயே முதன்முறையாக டெண்டெல் கிளினிக்ஸ் அல்லது மருத்துவமனையில் ஹியூமனாய்ட் ரோபோவை கொண்டு வந்துள்ளோம். ஒரு கிளினிக்கிற்கு மருத்துவரிடம் தான் கேள்வி கேட்டு ஆலோசனை பெற நினைத்தால் அவருக்கு நேரம் கிடைக்காது. இதற்கான மக்கள் பெற ஹியூமனாய்ட் ரோபோவை பயன்படுத்தியுள்ளோம். நோய்களுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பது பற்கள் தான். வாய்தான் உடலுக்கான கண்ணாடி’’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News