ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்றால் திரை மறைவில் அவர் சில இருட்டான பக்கங்களை கடந்து வர வேண்டும் என்பது தற்போதைய சினிமாவின் சட்டத் திட்டமாக இருக்கிறது. இதனால் திறமை இருந்தும் கூட சில நடிகைகள் சினிமாவை விட்டு விலகி விடுகின்றனர்.
ஒரு சில நடிகைகள் மட்டும் இது போன்ற வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு லைம் லைட்டில் ஜொலிக்கின்றனர். அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியாது என்று பயந்து ஒதுங்கும் நடிகைகளை கூட சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆசை வார்த்தை கூறி சம்மதிக்க வைக்கின்றனர்.
Also read:வயதானவரை மயக்கி பிடியில் வைத்திருக்கும் நடிகை.. 2ம் திருமணத்தில் நடந்த ட்விஸ்ட்
அப்படி ஒரு விஷயத்தை தான் இயக்குனர் ஒருவர் சர்வ சாதாரணமாக வளர்ந்து வரும் இளம் நடிகையிடம் கூறியிருக்கிறார். எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நடிகை சில திரைப்படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருக்கிறார்.
அவரிடம் பிரபலமாக இருக்கும் இயக்குனர் ஒருவர் சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது சர்வசாதாரணம். செட் லைட் உங்கள் மேல் விழ வேண்டும் என்றால் பெட்ரூம் லைட் அணைய வேண்டும். இப்போது இருக்கும் டாப் நடிகைகள் கூட இதுபோன்று அட்ஜஸ்ட்மென்ட் செய்து வந்தவர்கள் தான் என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
Also read:விலைமாதுவாக நடிக்க ஆசைப்படும் கொழுக் மொழுக் நடிகை.. திறமையை நிரூபிக்க இப்படி ஒரு ஆசையா!
மேலும் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் அடுத்தடுத்த படங்களில் முக்கிய கேரக்டர் தருகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் பயந்து போன அந்த நடிகை எனக்கு வாய்ப்பே வேண்டாம் என்று தலை தெறித்து ஓடி இருக்கிறார். தற்போது அந்த நடிகை சினிமாவும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் என்று தன் சொந்த ஊருக்கே நடையை கட்டி விட்டாராம்.
Also read:எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை