Ilaiyaraja Memes: இப்போது சோசியல் மீடியாவில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் இளையராஜாவின் ராயல்டி விவகாரம் தான். கூலி படத்தின் டைட்டில் டீசரில் இவருடைய பாடல் வந்ததற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இவர் நோட்டீஸ் விட்டார்.
அதேபோல் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா பாட்டு வந்ததற்காக அதற்கும் ஒரு நோட்டீஸ் விட்டார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில் பல பேர் இது பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் சாமானிய மக்களுக்கு இளையராஜா பாட்டை வீட்டில் பாடினால் கூட ராயல்டி கேட்டு வந்து விடுவாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. இதை மீம்ஸ் கிரியேட்டர்களும் கிண்டலடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு உங்களுக்காக.
சர்ச்சையும் இளையராஜாவும்
- இப்ப தான் இவ்வளவு சர்ச்சை, ஜெயலலிதாவையே பயமுறுத்திய இளையராஜா
- இளையராஜாவை வச்சு செஞ்ச சீனு ராமசாமி
- தேன்கூட்டில் கை வைத்த இளையராஜா