வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மோசமான புகைப்படத்தை வெளியிட்ட இலியானா.. வரவர மேடம் ஓவராத்தான் போறாங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதனால் ஒரு சமயத்தில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார்.

அதன் பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் தற்போது வரை ஒரு சில படங்களில் சிறிய, சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இலியானா பொருத்தவரை எப்போதும் வெளிப்படையாக பேசக்கூடியவர் சமீபத்தில்கூட இவர் தனக்கு தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படையாக கூறி, சில பிரச்சினைகளில் சிக்கினார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது கருத்தை முன் வைத்து வருகிறார்.

ileana d'cruz
ileana d’cruz

இலியானா சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடுவது மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டை பெறுவது என தொடர்ந்து தனது சேட்டைகளை செய்து வருகிறார். மேலும் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் வர வர இலியானா அளவுக்கு மீறி போவதாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News