திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்நேரம் கே.டிவிகாரங்க ஜெய்ஹிந்த் கேசட்ட தொடச்சி வச்சி இருப்பாங்க.. சுதந்திர தின மீம்ஸ்

Memes: இன்று 78 ஆவது சுதந்திர தின நாள் கொண்டாடப்படுகிறது. அதனால் அனைவரும் வாட்ஸ்அப்பில் ப்ரொபைல் போட்டோவை மாற்றுவது, கப்பலேறி போயாச்சு, வந்தே மாதரம், சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் போன்ற ஸ்டேட்டஸ்களை வைப்பது என பிசியாக இருக்கின்றனர்.

independence day-memes
independence day-memes

இன்னும் சிலர் சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம் ஆபீஸ்ல லீவு கொடுக்க மாட்டேங்கிறாங்களே என புலம்பி வருகின்றனர். அதில் பள்ளி குழந்தைகள் நாளைக்கு லீவு போட்டா சனி ஞாயிறு சேர்த்து நாலு நாள் வீட்டுல இருக்கலாம் என வில்லங்கமாக பிளான் போட்டு வருகின்றனர்.

independence day-memes
independence day-memes

இல்லத்தரசிகள் சுதந்திர தினம் வாட்ஸ் அப்-ல மட்டும் தான். வீட்ல எங்க இருக்கு என நொந்து கொண்டே சமையல் வேலையை செய்கின்றனர். இதை நெட்டிசன்கள் ஜாலி மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

independence day-memes
independence day-memes
independence day-memes
independence day-memes
independence day-memes
independence day-memes
independence day-memes
independence day-memes

சோசியல் மீடியாவில் வைரலாகும் சுதந்திர தின மீம்ஸ்

Trending News