Indian 2 Memes: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமலின் இந்தியன் 2 நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
என்னதான் விழுந்து விழுந்து பிரமோஷன் செய்திருந்தாலும் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களால் லைக்கா கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்தியன் 2க்கே இந்த அடி இதுல ரங்கராய சக்திவேல் நாயக்கர்னு காவியம் வேற வரப்போகுது.
அது எந்த மாதிரியான அடி வாங்க போகுதோ தெரியலையே என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அடுத்ததாக கமல் மணிரத்தினம் கூட்டணியில் தக்லைஃப் வெளிவர இருக்கிறது. அதை நக்கலடிக்கும் ரசிகர்கள் இந்தியன் 2 மீம்ஸ்களையும் வைரல் செய்து வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் வைரலாகும் இந்தியன் 2 மீம்ஸ்
- இசை மழையில் நனைய தயாரா.! என்ன ஒரு கருமாந்திர வாய்ஸ்
- கொத்து கொத்தா பிஎஸ்என்எல் நோக்கி படையெடுக்கிறோம்
- 52 ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்